All India Career Examination : Applications are invited அகில இந்திய தொழில் தேர்வு : விண்ணப்பங்கள் வரவேற்பு - Thulirkalvi

Latest

Sunday, 28 August 2022

All India Career Examination : Applications are invited அகில இந்திய தொழில் தேர்வு : விண்ணப்பங்கள் வரவேற்பு

All India Career Examination : Applications are invited அகில இந்திய தொழில் தேர்வு : விண்ணப்பங்கள் வரவேற்பு 

அகில இந்திய தொழில் தேர்வில், தனித் தேர்வர்களாக பங்கேற்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு ஜூலையில், தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால், அகில இந்திய தொழில் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதில் ஏற்கனவே ஒரு தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ.,ல் படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர், 'அலைடு' தொழில் பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால், அப்பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ் பெற, தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். 

திறன்மிகு பயிற்சி தேசிய சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள், தாங்கள் படித்த செக்டாருடன் தொடர்புடைய தொழில் பிரிவில், ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.கடந்த, 2018 ஆக., வரை சேர்க்கை செய்யப்பட்ட, மாநில தொழில் பயிற்சி குழுமம் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம், முழு விபரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு ஆகியவற்றை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, செப்., 12க்குள், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்பிக்க வேண்டும் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

All India Career Examination : Applications are invited All India Career Examination : Applications are welcome

Applications are invited to participate in the All India Professional Examination as individual candidates. In July next year, the All India Vocational Examination is going to be conducted by the National Vocational Training Council. In this, the former trainee who has already passed the ITI in a vocational category and has one year of work experience in the 'allied' vocational category, can get the National Vocational Certificate in the category. Can apply as individual candidate.

Competency Training National Certified Apprentices can apply if they have one year of work experience in the vocational sector related to their studied sector. Apprentices of State Vocational Training Group who have been admitted till August 2018 can apply. The application form and explanatory note with full details can be downloaded from the website www.skilltraining.tn.gov.in. The completed application should be submitted to the principals of the government vocational training institutes by September 12, the Department of Employment and Training has announced.

No comments:

Post a Comment