Promotion Consultation for BEO - Block Education Officer Posts!!! | BEO - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு!!! - துளிர்கல்வி

Latest

Tuesday, 27 September 2022

Promotion Consultation for BEO - Block Education Officer Posts!!! | BEO - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு!!!

Promotion Consultation for BEO - Block Education Officer Posts!!! BEO - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு!!!| 

12.09.2022 நாளிட்ட இயக்குநரின் செயல்முறைகளில் 31.12.2008 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து பணிபுரியும் 357 நபர்களை கொண்ட இறுதி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் EMIS இணையதளம் வாயிலாக கீழ் குறித்தவாறு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Mid HM to BEO ஆக பதவி உயர்வு - அறிவிப்பு 1) 1.1.2022 முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 250 வரை உள்ள நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 29.09.2022 அன்றும் 2) 251 to 356 வரை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 30.9.2022 அன்றும் Emis மூலம் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment