எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புகளுக்கு அக்.,11 முதல் கவுன்சிலிங் Counseling for MBBS, BDS, courses from Oct. 11 - துளிர்கல்வி

Latest

Tuesday, 4 October 2022

எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புகளுக்கு அக்.,11 முதல் கவுன்சிலிங் Counseling for MBBS, BDS, courses from Oct. 11

எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புகளுக்கு அக்.,11 முதல் கவுன்சிலிங் 

 நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கவுன்சிலிங் அக்.,11ல் துவங்கும் என்று மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளில் அக்., 11ல் துவங்கும் முதல்கட்ட கவுன்சிலிங் அக்.,20 வரை நடக்கும். மாநில ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் அக்., 17 முதல் 28 ம் வரை நடத்தி கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நவ., 2 முதல் நவ.,1வ வரையும் மாநிலங்களுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங் நவ., 7 முதல் 18 வரை நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Counseling for MBBS, BDS, courses from Oct. 11

 The Medical Counseling Committee has announced that the Medical Counseling for All India Medical Allotment seats for MPBS, BDS, courses across the country will start on October 11. According to this notification, the first phase of counseling will be held from Oct. 11 to Oct. 20 in medical colleges including AIIMS, JIPMAR, All India Allotment Seats. Counseling for state quota has also been allowed to be held from October 17 to 28. It has been announced that the second phase of counseling for All India reserved seats will be held from November 2 to November 1 and the second phase of counseling for states will be held from November 7 to 18.

No comments:

Post a Comment