கல்வி அதிகாரி பதவியை மறுத்த ஹெச்.எம்.கள் HMs who refused the post of Education Officer - Thulirkalvi

Latest

Monday, 3 October 2022

கல்வி அதிகாரி பதவியை மறுத்த ஹெச்.எம்.கள் HMs who refused the post of Education Officer

கல்வி அதிகாரி பதவியை மறுத்த ஹெச்.எம்.கள்

பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பணியிடங்களை வேண்டாம் என தலைமை ஆசிரியர்கள் புறக்கணித்ததால் 31 இடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக்கல்வி துறையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் நிர்வாக ரீதியாக அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொண்ட சீரமைப்புகளை ரத்து செய்து புதிதாக சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி தொடக்க கல்வி நிர்வாகத்துக்கு மாவட்டம் தோறும் தனி கல்வி அதிகாரி தனியார் பள்ளிகள் அனைத்தையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் தொடக்க பள்ளிகளை நிர்வகிக்கும் வட்டார வள அதிகாரியான பி.இ.ஓ. பதவியில் 81 இடங்களை நிரப்ப கடந்த வாரம் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. SOURCE NEWS

HMs who refused the post of Education Officer

31 posts are vacant due to school education department officials boycotting the head teachers as they do not want the posts. In the Tamil Nadu school education department, the last ADMK Various renovation measures were carried out during the regime. Teachers and academicians welcomed these activities.

DMK ADMK administratively after coming to power Renovations carried out by the government have been canceled and new renovations are being carried out. According to this, separate officers are being appointed to monitor and control all the private schools in each district for the primary education administration. In this regard, the District Resource Officer, P.E.O., manages the primary schools. Promotion counseling was conducted last week to fill 81 vacancies in the post. SOURCE NEWS

No comments:

Post a Comment