மகளிருக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

மகளிருக்கு இலவச பயிற்சி வகுப்புகள்



தமிழக அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் இணைந்து மகளிருக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. இந்தாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி கல்லூரிகளின் இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.queenmaryscollege.edu.in, www.smgacw.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.,20-க்குள் அனுப்பவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.