பிரசவத்துக்கு உதவிய பீடா கடை டார்ச்லைட்!
ஜார்க்கண்ட்: தன்பாத் அரசு மருத்துவமனையில், ஆபரேஷன் தியேட்டரின் மின்விளக்கு சரியாக வேலை செய்யாததால், அருகில் இருந்த பீடா கடையில் டார்ச்லைட்டை கடன் வாங்கி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள்; தாய், சேய் நலமாக உள்ளனர்.
மின்விளக்கை சரி செய்யச் சொல்லி, மாநிலத்தின் தலைமை செயலர் உத்தரவிட்டும் சரி செய்யப்படவில்லை என மருத்துவர்கள் குற்றச்சாட்டு.
No comments:
Post a Comment