மாவட்ட நலத்துறையில், 2,000 ரூபாய் பராaமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், ஆதார் அட்டையை அவசியம் இணைக்க வேண்டும்In the District Welfare Department, persons with disabilities who are receiving maintenance allowance of Rs 2,000 must attach Aadhaar card. - Thulirkalvi

Latest

Wednesday, 14 December 2022

மாவட்ட நலத்துறையில், 2,000 ரூபாய் பராaமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், ஆதார் அட்டையை அவசியம் இணைக்க வேண்டும்In the District Welfare Department, persons with disabilities who are receiving maintenance allowance of Rs 2,000 must attach Aadhaar card.

மாவட்ட நலத்துறையில், 2,000 ரூபாய் பராaமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், ஆதார் அட்டையை அவசியம் இணைக்க வேண்டும்

 தசை சிதைவு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால்,மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அவ்வாறு உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் கட்டாயம் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.

In the District Welfare Department, persons with disabilities who are receiving maintenance allowance of Rs 2,000 must attach Aadhaar card.

  2,000 rupees as monthly maintenance allowance is provided by the Chennai District Disabled Persons Welfare Department to those suffering from diseases including muscular dystrophy. The differently abled persons receiving such scholarship must attach Aadhaar card.

No comments:

Post a Comment