11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. TNPSC has published notification for filling up 11 District Education Officer posts. - துளிர்கல்வி

Latest

Tuesday, 13 December 2022

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. TNPSC has published notification for filling up 11 District Education Officer posts.

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

 தமிழகத்தில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியிடங்களுக்கு தேர்வர்கள் இன்று (14.12.2022) முதல் ஜனவரி 13ம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏப்ரல் 9-ம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC has released notification for filling 11 District Education Officer Posts in Tamil Nadu. Accordingly, candidates can apply for the posts from today (14.12.2022) to January 13 through http://tnpsc.gov.in, http://tnpscexams.in and TNPSC has announced that the competitive examination will be held on April 9.

No comments:

Post a Comment