வேளாண் துறை சார்பில் நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Chief Minister M.K.Stalin inaugurated the mobile Kaigani shops on behalf of the Agriculture Department.
வேளாண் துறை சார்பில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நடமாடும் காய்கனி அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.
Chief Minister M.K.Stalin flagged off 20 mobile kaygani shops for door-to-door sales on behalf of the Agriculture Department.
This mobile Kaigani store has been started in districts including Coimbatore, Trichy, Chengalpattu, Tirupur, Salem.
No comments:
Post a Comment