பொங்கல் பரிசு வாங்கும் போது கை பையை எடுத்து வர மறக்காதீங்க! Don't forget to bring a handbag while buying Pongal gifts! - துளிர்கல்வி

Latest

Tuesday, 27 December 2022

பொங்கல் பரிசு வாங்கும் போது கை பையை எடுத்து வர மறக்காதீங்க! Don't forget to bring a handbag while buying Pongal gifts!

பொங்கல் பரிசு வாங்கும் போது கை பையை எடுத்து வர மறக்காதீங்க!

 தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

 இதற்கான டோக்கன் டிச.30ம் தேதி விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த முறை பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கு பைகள் வழங்கப்படாது.

 அதனால், பொதுமக்கள் மறக்காமல் வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார். 

Don't forget to bring a handbag while buying Pongal gifts! As the Pongal festival is approaching in Tamil Nadu, people are eagerly waiting for Pongal gift packages. 

 The token for this will be distributed on 30th Dec. This time bags will not be provided for delivery of Pongal package items. Therefore, Minister Chakrapani requested that the public should not forget to bring bags from home.

No comments:

Post a Comment