தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது The Private Schools Association has urged that the Tamil Nadu government should adopt the National Education Policy - துளிர்கல்வி

Latest

Tuesday, 13 December 2022

தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது The Private Schools Association has urged that the Tamil Nadu government should adopt the National Education Policy

தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

 மாநில கல்வி கொள்கை உருவாக்க குழுவிடம் தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தாத பட்சத்தில், தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறிவிடும் எனவும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும் மாநில கல்வி கொள்கை உருவாக்க குழுவிடம் தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

The private schools association has urged the state education policy making committee. The Private Schools Association has urged that the Tamil Nadu government should adopt the National Education Policy. Also, if the Tamil Nadu government does not implement the National Education Policy, the Private Schools Association has urged the state education policy making committee that the private schools will become CBSE schools and the trilingual policy should be implemented.

No comments:

Post a Comment