குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரிக்க - கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு To collect bank account details of family cardholders – Co-operative Societies Registrar Order
வங்கிக் கணக்கு இல்லாத 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, வங்கிக் கணக்கு இல்லாத 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் குறித்து அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பவர்கள் குறித்த விவரங்களை கேட்டு பெறவும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பூஜ்ஜியம் இருப்பு கணக்கு தொடங்கவும் மண்டல பதிவாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
The Registrar of Co-operative Societies has directed 14 lakh family card holders who do not have bank accounts to open bank accounts. Chennai, Registrar of Co-operative Societies has directed 14 lakh family card holders who do not have bank accounts to open bank accounts.
The Registrar of Co-operative Societies has sent a circular to all Zonal Registrars regarding family cardholders who do not have bank accounts. He mentioned that 14 lakh 86 thousand family card holders across Tamil Nadu do not have bank accounts.
Guidelines have been issued to Zonal Registrars to ask for details of those who already have bank accounts and to open zero balance accounts in District Central Cooperative Banks for those who do not have bank accounts.
No comments:
Post a Comment