வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.!WhatsApp has introduced a new feature. - துளிர்கல்வி

Latest

Monday, 19 December 2022

வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.!WhatsApp has introduced a new feature.

வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.!

 வாட்ஸ் ஆப் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்செயலாக தவறான குழுவிற்கு அல்லது தவறான நபருக்கு ஒரு செய்தியை அனுப்பும்போது, செய்தியை நீக்கும் அவசரத்தில், "delete for everyone" விருப்பத்திற்கு பதிலாக "delete for me" விருப்பத்தை தற்செயலாக அழுத்திவிட்டால், அந்த செய்தியை நீங்கள் பார்க்கவோ அல்லது நீக்கவோ முடியாது, ஆனால் நீங்கள் அனுப்பிய செய்தி மற்றவர்களுக்கு அது தெரியும்.

 இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க வாட்ஸ்அப் புதிய “undo” வசதியை வெளியிட்டுள்ளது. "delete for me" கொடுத்து அழிக்கப்பட்ட பிறகு, ஐந்து நொடிகளில் 'undo' திரையில் தோன்றும் . 'undo' பொத்தானைக் கிளிக் செய்தால், நீங்கள் நீக்கிய செய்தி மீண்டும் தோன்றும்.

 "delete for me" கொடுத்து அழிக்கப்பட்ட செய்தியை 'undo' செயலை கொண்டு திரும்பபெற்ற பின் , "delete for everyone" விருப்பத்தை தேர்வு செய்யலாம். இந்த வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது

WhatsApp has introduced a new feature.

  WhatsApp has now introduced a feature to restore deleted messages. When you accidentally send a message to the wrong group or person, and in a rush to delete the message, if you accidentally hit the "delete for me" option instead of the "delete for everyone" option, you won't be able to view or delete the message, but the message you sent will be visible to others.

  To avoid this situation, WhatsApp has released a new “undo” feature. After erasing with "delete for me", 'undo' will appear on the screen in five seconds. Click the 'undo' button and the message you deleted will reappear.

  After deleting the message with "delete for me" and undoing it, you can choose "delete for everyone" option. The WhatsApp company said that this facility has been provided to Android and iPhone users

No comments:

Post a Comment