உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?Can you exercise on an empty stomach? - Thulirkalvi

Latest

Thursday, 12 January 2023

உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?Can you exercise on an empty stomach?

உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?
 உடற் பயிற்சியை அதிகாலை செய்ய வேண்டும் என்று உடற்பயிற்சியாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் செய்தால் ஏராளமான நன்மை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்வதற்கு அனுபவம் வாய்ந்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி ஜாக்கிங் போன்ற எளிமையான உடற்பயிற்சியை மட்டும் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Can you exercise on an empty stomach?

  While exercisers say that exercise should be done early in the morning, it has been reported that exercise on an empty stomach has many benefits.

It has been reported that exercising on an empty stomach has many benefits for the body but at the same time, it is advised to have an experienced person near you for intense exercise. Exercising on an empty stomach is likely to lower blood sugar levels, so simple exercises such as walking and jogging can be done on an empty stomach.

No comments:

Post a Comment