சிட்டி யூனியன் வங்கியில் வரி செலுத்தும் வசதி அறிமுகம்.Introduction of tax payment facility in City Union Bank. - Thulirkalvi

Latest

Thursday, 12 January 2023

சிட்டி யூனியன் வங்கியில் வரி செலுத்தும் வசதி அறிமுகம்.Introduction of tax payment facility in City Union Bank.

சிட்டி யூனியன் வங்கியில் வரி செலுத்தும் வசதி அறிமுகம்.

சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் நேரடி மற்றும் மறைமுக வரிகளை தங்கள் வங்கிக் கணக்கு வாயிலாக எளிதாக செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.சி.யூ.பி., எனப்படும், சிட்டி யூனியன் வங்கி, 1904ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இதற்கு, நாடு முழுதும் 750க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும், 1,680 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட மறைமுக வரிகளை வசூலிக்கும் பணியில், சில தனியார் வங்கிகளையும் இணைத்துக் கொள்ள மத்திய அரசு 2021ல் அனுமதி அளித்தது.இந்த பட்டியலில், சிட்டி யூனியன் வங்கியை 2021, அக்., மாதம் மத்திய அரசு இணைத்துக் கொண்டது.

Introduction of tax payment facility in City Union Bank.

CITY UNION BANK has introduced a service where customers can easily pay their direct and indirect taxes through their bank account. City Union Bank, also known as CUB, has been operating since 1904.

It has more than 750 branches and 1,680 ATM centers across the country. In 2021, the central government allowed some private banks to be included in the collection of direct taxes including income tax and indirect taxes including GST. In this list, the central government included City Union Bank in October 2021.

No comments:

Post a Comment