13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - துளிர்கல்வி

Latest

Friday, 5 January 2024

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை, 

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

 இந்தநிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chance of rain in 13 districts in next 3 hours - Met Office

Chennai,

  The Meteorological Department had said that there is a possibility of light to moderate rain in Tamil Nadu and Puducherry till the 10th due to the low atmospheric circulation.

  In this situation, there is a chance of moderate rain in 13 districts of Tamil Nadu in the next 3 hours, according to the Meteorological Department.

Accordingly, it has been reported that the districts of Chengalpattu, Villupuram, Kallakurichi, Cuddalore, Mayiladuthurai, Nagai, Tiruvarur, Tanjore, Pudukottai, Ariyalur, Perambalur, Sivagangai, Kanyakumari are likely to receive moderate rain.

No comments:

Post a Comment