அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - துளிர்கல்வி

Latest

Friday, 5 January 2024

அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை, 

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், 

சிவகங்கை, சென்னை , நாகப்பட்டினம் , திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் , கரூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chance of rain in 20 districts in next 3 hours - Met Office

Chennai,

  Chennai Meteorological Department has informed that 20 districts of Tamil Nadu are likely to receive rain in the next 3 hours. Nilgiris, Coimbatore, Tirupur, Dindigul, Theni, Virudhunagar, Madurai, Tenkasi, Erode, Namakkal,

20 districts like Sivagangai, Chennai, Nagapattinam, Trichy, Pudukottai, Cuddalore, Karur, Thiruvallur, Kanchipuram and Chengalpattu are likely to receive rain.

No comments:

Post a Comment