தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்கள் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் - Thulirkalvi

Latest

Tuesday, 30 January 2024

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்கள் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்கள் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு - 

சென்னை 

வானிலை மையம்தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 29-01-2024 மற்றும் 30-01-2024: 

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.31-01-2024 முதல் 02-02-2024 வரை: 

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

 03-02-2024 மற்றும் 03-03-2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.உறைபனி எச்சரிக்கை:- 29-01-2024 மற்றும் 30-01-2024: 

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chance of light fog for two days at a couple of places in Tamil Nadu -

Chennai

Meteorological Center In Tamil East there is a chance of frost at a couple of places in Nilgiris district during night / early morning. According to a press release issued by the Chennai Meteorological Department on 29-01-2024 and 30-01-2024:

Dry weather is likely to prevail over Tamil Nadu, Puduwai and Karaikal. Light fog is likely at a few places in Tamil Nadu during morning hours.31-01-2024 to 02-02-2024:

South Tamil Nadu, delta districts and Karaikal regions may receive light rain at one or two places. Dry weather may prevail in other parts.

  03-02-2024 and 03-03-2024: Dry weather is likely to prevail over Tamil Nadu, Puduwai and Karaikal. Frost warning:- 29-01-2024 and 30-01-2024:

A couple of places in Nilgiri district of Tamil Nadu are likely to experience frost during night / early morning. As for Chennai, the sky will be partly cloudy for the next two days. This is stated in it.

No comments:

Post a Comment