ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற திரு.ப்ரித்வி சேகர் துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து பரிசுக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற செ…
January 31, 2025