+2 முடித்த பின்னர் எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும். என்னென்ன தேவை போன்ற விஷயங்களை கொண்ட பதிவு.
ஒரு குழுவில் பார்த்தது. தேவையானவர்கள் பயன்படுத்தி கொள்ளவும். மற்ற குழுக்களில் பகிரவும்.
------------
+2 முடிச்சாச்சு.
அடுத்து என்ன? காலேஜ் தான்.
உங்கள் உறவினர்கள் & நண்பர்கள் வீட்டில் +2 முடித்த குழந்தைகள் இருந்தால் அனுப்பி வைக்கவும். ஒரு தெளிவு பிறக்கும். பதற்றம் குறையும். மகிழ்ச்சி அடைவார்கள். உங்களுக்கு நன்றி சொல்வார்கள்.🙏🙏🙏
காலேஜ் சேர எங்கே விண்ணப்பிக்க வேண்டும் ? Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
தமிழ்நாட்டில் படிக்க +2 Result வெளியான அடுத்த 10 நாள்களில்
(தோராயமாக மே 10 முதல் 20 தேதி வரை) Online -ல் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வெளியில் படிக்க நிறைய விண்ணப்பங்கள் முடிந்து விட்டன. இன்னும் FDDI NISER NEST IISER IMU-CET NFAT NCERT CEE AllMS NIMHANS போன்ற ஒரு சில விண்ணப்பங்கள் மட்டும் விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.👍
காலேஜ் சேர என்னென்ன Certificates தயாராக வைத்திருக்க வேண்டும் ?
இதோ College Admission க்கு தேவையான முக்கியமான Documents விபரங்கள்👇👇👇
BA BSC BCom BBA BCA (7.5 கோட்டா கிடையாது🔴 )உட்பட அனைத்து படிப்புகளுக்கும் தேவையான அடிப்படை ஆவணங்கள்.👇👇👇
1. 10th Mark Sheet
2. 11th Mark Sheet
3. 12th Mark Sheet
4. 12th EMIS TC
5. BC BCM MBC DNC SC SCA ST சாதிச்சான்று
6. வருமானச் சான்று
7. ஆதார் அட்டை
8. வங்கி கணக்கு எண் (புதுமைப் பெண் திட்டம் & தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை பெற)
🔴🔴🔴 NEET மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் MBBS BDS BSMS BUMS BAMS BHMS போன்ற மருத்துவ படிப்புகளுக்கும்
+2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் BPT BOT Nursing B.Pharm போன்ற துணை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும்
தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான Nativity Certificate - பிறப்பிடச் சான்று (Not Birth Certificate) மற்றும் மாணவ மாணவியரது அப்பா அம்மா இருவரது சாதிச்சான்றும் தேவை.🔴🔴🔴
BE 1,70,000 seats (Phy 50 Che 50 Maths 50 தேவைப்படலாம்) 7.5 கோட்டாவில் சுமார் 11000 இடங்கள்.
BSc Agri Hort Forestry Sericulture B.Tech Bio Tech Agri Engineering 5500 seats (Phy 70 Che 70 Bio 70 Maths 70 தேவைப்படலாம்) 7.5 கோட்டாவில் சுமார் 380 Seats)
B.F.SC (Fisheries) 108 Seats & 4 ஆண்டு BBA (Fishery Business - only Biology Students) (Phy 88 Che 88 Bio 88 தேவைப்படலாம்) 7.5% கோட்டாவில் 8 இடங்கள் மட்டுமே🔴
B.V.Sc 580 seats B.Tech Dairy Tech.
(Phy 90 Che 90 Bio 90 தேவைப்படலாம்) 7.5 கோட்டாவில் 42 இடங்கள் மட்டுமே🔴
Chennai SOEL - School of Excellence in Law
BA LLB (Hons) 128 Seats
BBA LLB (Hons) 128 Seats
BCA LLB (Hons) 128 Seats
BCom LLB (Hons) 128 Seats
(தமிழ் ஆங்கிலம் தவிர பிற 4 பாடங்களின் மொத்த மதிப்பெண்கள் 330 க்கு மேல் தேவைப்படலாம்) 7.5 கோட்டாவில் 36 இடங்கள் மட்டுமே.🔴
மேற்காண் Professional Course (தொழில் படிப்புகளில்) சேர்க்கையில் "கட்டண சலுகை பெற விரும்பும் " BC MBC DNC BCM OC குடும்பத்தில் இருந்து கல்லூரியில் கால் பதிக்கும் மூத்த முதல் குழந்தைகள் மட்டும்
முதல் தலைமுறை பட்டதாரி First Graduate சான்றினை இ-சேவை மையம் மூலம் பெற்று விண்ணப்பத்தால் 50% கட்டண சலுகை கிடைக்கும். BE படிக்க வருடம் ரூ.27500 அரசு உதவி கிடைக்கும். (SC ST மாணவ மாணவிகளுக்கு இந்த சான்று தேவைப்படாது. ஆகவே வாங்க வேண்டாம்.🔴 அதே போல BA BSc BCom BBA BCA படிக்க இந்த சான்று யாருக்கும் தேவைப்படாது. வாங்க வேண்டாம். தொழில் படிப்புக்கு மட்டும் தேவை.🔴🔴
SC ST மாணவ மாணவிகளின் பெற்றோர் ஆண்டு வருமானம் Income Certificate படி ரூ.2,50,000 க்குள் இருப்பின் Post Matric Scholarship Scheme மூலம் சுமார் 55000 உதவித்தொகை கிடைக்கும். Income Certificate மட்டும் போதும்.🔴🔴
புதுமைப்பெண் & தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 (இளங்கலை பட்டப்படிப்பு காலம் முடியும் வரை - 3 ஆண்டு or 4 ஆண்டு or 5 ஆண்டு)
அரசுப் பள்ளிகளில் 6 - 12 வகுப்பு படித்த அனைத்து 7.5% கோட்டா உள்ள மாணவ மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1000 எந்த கல்லூரியில் சேர்ந்து படித்தாலும் கிடைக்கும்.. அதற்கு Bonafide Certificate கேட்டு அங்கும் இங்கும் அலைய வேண்டாம்.🔴🔴 எந்த HM -ம் தர மாட்டார்கள்.🔴🔴 ஏனெனில் உங்களுடைய 7.5 கோட்டா தகுதி உங்கள் 10th Mark Sheet-ன் கீழே உள்ள 10 இலக்க EMIS ID மூலம் இணைய வழியாகவே சரிபார்க்கப்பட்டு கல்லூரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.🔴🔴🔴
மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்க பொருந்தும்.
தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டிற்கு வெளியிலும் உள்ள மத்திய அரசு கல்லூரிகள் & பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படிக்க கூடுதலாக இரண்டு விடயங்கள் தேவை. அவை 👇👇👇
1. Online Migration Certificate (Online மூலம் விண்ணப்பித்தால ஒரு வாரத்தில் கிடைத்து விடும்👇👇👇 Link.)
https://www.dge.tn.gov.in/
மேற்காண் Link-ல் வலது புறம் Services Menu - வின் கீழ் உள்ள Online Payment ஐ சொடுக்கி Payment Category யில் Migration Certificate -ஐ தேர்வு செய்து உரிய கட்டணத்தை Google Pay மூலம் செலுத்திவிட்டு ஒரு 4 நாள் கழித்து உங்கள் e-mail inbox ஐ பார்க்கவும்.👍👍👍
2. OBC -NCL சான்று. பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்குள் உள்ள BC MBC BCM DNC குழந்தைகளுக்கு மட்டும் தேவை. 01.04.2025 முன் வாங்கிய OBC சான்று செல்லாது. புதிதாக பெற உடனே அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கவும்.
மேலும் ஏதும் ஐயங்கள் இருப்பின்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் உதவி எண் 14417 ல் தொடர்பு கொண்டு பேசவும்.
என்ன படிப்பது ? எங்கே படிப்பது? என மனக்குழப்பம் இருப்பவர்கள் மட்டும் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையின் 14416 என்ற எண்ணில் உதவி கோரலாம்.
மிக்க நன்றி.
👍👍👍👍👍👍👍